முகப்பொலிவுக்கு இதை பண்ணுங்க என போட்டோவுடன் குஷ்பூ டிப்ஸ் கொடுத்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. தமிழ் தெலுங்கு மலையாளம் என பழமொழி படங்களில் நடித்துள்ள இவர் நடிகர் இயக்குனரான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டு இல்லம் கவனம் செலுத்தி வரும் குஷ்பூ சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய முகத்தில் பனானா பேஸ் பேக்குடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். முகப்பொலிவுக்கு இதை பண்ணுங்க வாழைப்பழம் உங்களது தோலை பளபளப்பாகவும் அழகாகவும் மாற்றும் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.