ஐபிஎல் ரன்மழை : பிளே ஆஃப் சுற்றுக்காக, 4 அணிகளிடையே கடும்போட்டி..

YouTube video

KPY Dheena Shopping in Velavan Store : தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஏழு அடுக்கு தளத்தில் புதிய கிளை துவங்கப்பட்டுள்ளது.

இந்த கடையில் ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது கலக்கப்போவது யாரு புகழ் தீனா ஷாப்பிங் செய்துள்ளார். இந்த கடையில் ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது கலக்கப்போவது யாரு புகழ் தீனா ஷாப்பிங் செய்துள்ளார்.