Virat Kohli Controversy

Virat Kohli Controversy : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி பதிவிட்ட வீடியோ எதிரொலியாக சமூகவலைதளத்தில் பல்வேறு தரப்பினர் கோலியை சாடியுள்ளனர்.

பொதுவாகவே கோலி தனது ஆக்ரோஷமான போக்கு காரணமாக அதிகமாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பலவாறு சர்ச்சைக்கு சிக்கிகோலியால் சமூக வலைதளகளில் சர்ச்சை இருக்கிறார். அப்படிப்பட்ட சர்ச்சைகள் மற்றும் விமர்சனகள் எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில் இப்பொழுது ஒரு பதிவு உண்டாக்கி உள்ளது.

சமீபத்தில் தனது பெயரில் ஒரு டிவிட்டர் பக்கத்தை தொடங்கி அதில் தனது ரசிகர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

அதில் ஒரு ரசிகர், ‘தான் இந்திய வீரர்களை காட்டிலும் ஆஸ்., பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை அதிகம் விருபுவதாக பதிவிட்டீடிருந்தார் ’. அதற்கு கோலி என்ன பதில் கூறினார் தெரியுமா.

”இந்திய அணியின் ஆட்டத்தை ரசிக்காத நீங்கள் ஏன் இந்தியாவில் வாசிக்கிறீர்கள் என்று கேட்டது மட்டும் இல்லாமல் இந்தியாவை விட்டு வெளியேறுகள் என்றும் கூறி உள்ளார் ”.

இதனை அவர் வீடியோ பதிவில் தெரிவித்து இருந்தார்.