Kohli wife strong against
Kohli wife strong against

Kohli wife strong against – ரசிகர்களின் உயிரை விட பணம் தான் முக்கியமா என கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா சர்மா. அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவராக உள்ளார்.

இருப்பினும் பணத்திற்காக தற்போது போதை மருந்தாக பான் மசாலா விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

நடித்தது மட்டுமில்லாமல் அந்த விளம்பர வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த நெட்டிசன்கள் உங்களின் பண ஆசைக்காக போதை பொருள் விளம்பரங்களில் நடித்து ரசிகர்களின் உயிர்களுடன் விளையாடுவது சரியா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.