KMK Response : Kadhal Munnetra Kazhagam Movie Response | Prithiviraj Pandiyarajan | Kollywood Cinema news | Tamil Cinema News
கிளைமேக்ஸ் தான் படத்தின் ஹைலைட்.. இயக்குனர் மாஸ் காட்டிட்டார் என காதல் முன்னேற்ற கழகம் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

KMK Response : தமிழ் சினிமாவில் மாணிக்க சத்யா என்பவற்றின் இயக்கத்தில் பிரிதிவிராஜ் பாண்டியராஜன், சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் நடிப்பில் நேற்று ( ஜூலை 5 ) வெளியான திரைப்படம் காதல் முன்னேற்ற கழகம்.

காதலை மையமாக கொண்டு காமெடி கலந்த ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்கள் இந்த படத்தில் கிளைமேக்ஸ் தான் செம.. இயக்குனர் செமயா பண்ணிட்டாரு என கருத்துகளை தெரிவித்துள்ளனர்.