ஆஃபர் எல்லாம் தூள் கிளப்புது என ஷாப்பிங் பண்ண இடத்தில் மொத்தமாக ஷாப்பிங் செய்துள்ளார் கிருத்திகா லட்டு. 

Kirtika Laddu Shopping in Velavan Stores : தமிழகத்தில் தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் உதயமாகி பிறகு வேலவன் ஸ்டோர்ஸ் என்ற கடையில் டி நகரில்  புதிய கிளையாக உருவாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரபலங்கள் இந்த கடையில் தொடர்ந்து ஷாப்பிங் செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு பிரபலங்களின் பேவரைட் கடையாக வேலவன் ஸ்டோர்ஸ் மாறி உள்ளது. 

இந்த நிலையில் தற்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் பிரபலம் கிருத்திகா லட்டு இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.  ரெண்டு புடவை ஆயிரம், மூணு சாரி ஆயிரம் என எல்லாவற்றிலும் எக்கச்சக்கமான ஆஃபர் கொட்டி கிடக்கு என தெரிவித்துள்ளார். 

இவரது இந்த ஷாப்பிங் வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.