ஒரு பெண்ணால் நிரந்தரமாக பிறக்க பாதி எட்டு வருஷமாக பேசாமல் இருந்தோம் என கிகி மற்றும் சாந்தனு தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் இயக்குனர் பாக்கியராஜ். இவரது மகனான சாந்தனு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ராவணக்கோட்டம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரும் தொகுப்பாளினி கிகியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

இந்த நிலையில் இவர்கள் காதலிக்கும் போது எட்டு வருடங்கள் பேசாமல் இருந்ததை பற்றி பேட்டி ஒன்றை தெரிவித்துள்ளனர். இருவருக்கும் ஏற்பட்ட சிறு சண்டைகள் பேசாமல் இருந்தபோது சாந்தனு ஒரு பெண்ணுடன் காபி சாப்பிட சென்றுள்ளார்.

இதை கிகி தோழி யாரோ ஒருவர் பார்த்து அவரிடம் வத்தி வைக்க இருவருக்கும் இடையே முதல் உருவாக்கி நிரந்தரமாக பிரேக்கப் ஏற்பட்டு எட்டு வருடங்கள் பேசாமல் இருந்தும் என தெரிவித்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.