Keerthy Suresh

Keerthy Suresh Plan : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், சூர்யாவுடன் நடித்ததெல்லாம் போதும் என முடிவெடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்

தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது சிறிது ஓய்வில் இருந்து வருகிறார். மேலும் கீர்த்தி சுரேஷ் இது வரை 20 படங்களின் கதையை கேட்டுள்ளாராம்.

விரைவில் நல்ல கதைகளுடன் மீண்டும் வருவேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய அடுத்த ஆசை தல அஜித்துடன் இணைந்து நடிப்பது தான் எனவும் கூறியுளளார்.

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ள தளபதி 63 படத்திலும் கீர்த்தி சுரேஷை நாயகியாக நடிக்க வைக்க பேச்சு வாரத்தை நடந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் மற்றொரு நாயகியாக த்ரிஷாவை நடிக்க வைக்க அட்லீ முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.