Keerthy Suresh Marriage

Keerthy Suresh Marriage : அஜித், விஜய், விக்ரம் ஆகியோரில் இருவரின் பெயர்களை கூறி தன்னுடைய கல்யாண மாப்பிளை இப்படி தான் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

இவர் தற்போது புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சிக்காக ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது கீர்த்தி சுரேஷிடம் அஜித், விஜய், விக்ரம் ஆகியோரின் புகைப்படங்களை காண்பித்து இவர்களில் யாரை போல் உங்களுக்கு மாப்பிளை வேண்டும் என கேட்டனர்.

அதற்கு கீர்த்தி சுரேஷ் தளபதி, விக்ரம் என இருவரின் பெயரை குறிப்பிட்டு கூறியுள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.