நடிகை கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் எனவும் மாப்பிள்ளை யார் என்பது குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள படங்களை தொடங்கி தற்போது இந்தி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் சோலோ நாயகியாகவும் படங்களில் நடித்த தொடங்கியுள்ள இவருக்கு விரைவில் திருமணம் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் மாப்பிள்ளை ஒரு தொழிலதிபர் அது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

ஒருவேளை வைரலாக பரவி வரும் இந்த தகவல் உண்மை என்றால் விரைவில் இவர்களை திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.