Keerthy Suresh Latest Photos
கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி அவரே இது என அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார்.

அதற்காக குண்டாக இருந்து வந்த கீர்த்தி மொத்தமாக உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறினார். இந்நிலையில் இவர் இன்னும் உடல் எடையை குறைத்து ஆளே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

சில புகைப்படங்கள் உண்மையாகவே இது கீர்த்தி தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கு, இதோ நீங்களே பார்த்துக்கோங்க

Keerthy Suresh Keerthy Suresh

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.