![images (35)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/07/images-35-8-696x418.jpeg)
முகத்தில் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட முழு படம் நடித்து வரும் இவர் மகாநதி படத்திற்காக தேசிய விருதையும் வென்றார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/07/images-34-10.jpeg)
தமிழில் இறுதியாக அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார். தற்போது தெலுகுவில் பிரபல நடிகருக்கு தங்கையாக நடித்து வருகிறார்.
மற்றபடி தமிழில் பெரிய வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/07/Screenshot_2022-07-30-10-37-34-70_1c337646f29875672b5a61192b9010f9-1024x1012.jpg)
மேக்கப் இல்லாமல் இவர் வெளியே உள்ள இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.