Keerthy Suresh

Keerthy Christmas : கிறிஸ்துமஸை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ் அதற்கான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

இவர் நேற்று கிறிஸ்துமஸை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் சமூக வளையதளங்களில் பிரபலமாகி வருகின்றன. கீர்த்தி சுரேஷ் மட்டுமில்லாமல் நிக்கி கல்ராணி, அமலா பால் என பல நடிகர் நடிகைகள் கிறிஸ்துமஸை கொண்டாடி அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

#merrychristmas ????♥️

A post shared by ‍KEERTHY SURESH ✨ (@keerthy.official) on

 

View this post on Instagram

 

Merry Christmas to my litfam ???????????? #merrychristmas #peacelovehappiness

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.