நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தமிழில் மாமன்னன் மற்றும் தெலுங்கில் தசரா திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன.

இதனை தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் கலர்ஃபுல்லான கவர்ச்சி நிறைந்த ஆடையில் அவர் எடுத்திருக்கும் லேட்டஸ்ட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது பார்வையாளர்களை கவர்ந்து ட்ரெண்டிங்காகி வருகிறது.