நடிகை கீர்த்தி சுரேஷின் ரீசன்ட் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தமிழில் மாமன்னன் மற்றும் தெலுங்கில் தசரா திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் நேற்றைய தினம் மும்பையில் நடைபெற்ற netflix ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்நிகழ்ச்சியில் ஹாட்டான லுக்கில் வேற லெவலில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

https://twitter.com/My_VantagePoint/status/1627561438427357185?t=hhYnGHIvUUGMeTwhv_0Xsg&s=19