கலர்ஃபுல்லான சட்டையில் கூலாக போஸ் கொடுத்து எடுத்திருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழி படங்களில் நடித்தது மட்டுமின்றி தற்போது பாலிவுட் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் அடக்கமாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு அப்படியே ஆப்போசிட்டாக எக்கச்சக்க கவர்ச்சியை காட்டி வருகிறார். அதேபோல் சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் .

அந்த வகையில் அவர் தற்பொழுது தனது சமூக வலைதள பக்கத்தில் கலர்ஃபுல்லான சட்டையில் கூலாக போஸ் கொடுத்து எடுத்திருக்கும் புகைப்படங்களை . பதிவிட்டு இருக்கிறார். அந்த சூப்பரான புகைப்படங்கள் இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.