சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார் காவியா அறிவுமணி.

Kaviya Arivumani in Upcoming Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவருக்கு பதிலாக காவியா அறிவுமணி முல்லையாக நடித்து வருகிறார்.

சினிமாவில் நாயகியாக அறிமுகமான காவியா அறிவுமணி.. அதுவும் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா? ஃபர்ஸ்ட் லுக் இதோ

சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இவர் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். ஆமாம் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடிக்க உள்ள ரிப்பப்பரி என்ற படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஏகே என்பவர் இயக்குகிறார்.

சினிமாவில் நாயகியாக அறிமுகமான காவியா அறிவுமணி.. அதுவும் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா? ஃபர்ஸ்ட் லுக் இதோ

தற்போது காவியா மற்றும் மகேந்திரனின் ஃபர்ஸ்ட் லுக் இந்த படத்தில் இருந்து வெளியாகியுள்ளது.