அச்சு அசலாக அப்படியே நயன்தாரா போல மாறியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.

Kaviya Arivumani Dubmash for Nayanthara Dialogue : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் காவியா அறிவுமணி.

இதனையடுத்து பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்கும் விஜே சித்ரா தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்ததால் அவருக்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

அதி கனமழை : தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

இந்த நிலையில் தற்போது நடிகை காவியா அறிவுமணி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா பேச்சின் டயலாக்கை அசலாக அவரைப் போலவே இருக்கும் லுக்கிற்கு மாறி டப்ஸ்மாஷ் செய்துள்ளார்.

Laabam படம் Theatre-ல தெறிக்கவிடும்.., மரண Waiting-ல் ரசிகர்கள்..! | VijaySethupathi | SP.Jananathan

அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி லைக்குகளை குவித்து வருகிறது.