விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் பிக் பாஸ் கவின் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Kavin in Oor Kuruvi Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் சீரியல் நடிகராகவும் வலம் வந்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சத்தைத் தொட்ட இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார்.

ஐபிஎல் கோப்பை யாருக்கு? : சென்னை-கொல்கத்தா இன்று நேருக்கு நேர்..

இந்த படத்தை தொடர்ந்து இறுதியாக இவரது நடிப்பில் லிப்ட் என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் விஐபியில் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து இவர்களின் நயன்தாரா தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இன்று அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Robo Shankar-யை பங்கமாய் கலாய்த்த Erode Mahesh! | kannamma Eannamma Album Song Audio Launch

அதாவது ஊர்க்குருவி என்ற பெயரில் உருவாக உள்ள படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார். விக்னேஷ் சிவனின் உதவி இயக்குனர் அருண் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி கவின் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.