Vijay Press Meet

Vijay Press Meet : சொன்னது ஒன்னு செஞ்சது ஒன்னு என்பது போல பிரபல நடிகையான கஸ்தூரி பரபரப்பான டீவீட்டை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நேற்று சென்னையில் பிரபல ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து அவர்களுக்கு புத்தாண்டு பரிசாக தங்க நாணயத்தை வழங்கி இருந்தார்.

இது குறித்து தற்போது நடிகை கஸ்தூரி சர்ச்சையான ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் விஜய் மீடியாவை மீட் பண்ணதுக்கு as usual.

இந்த பக்கம் அந்த பக்கம் ஒரே சர்ச்சை. நான் அதுக்குள்ளே போகல. என் புத்திக்கு என்ன எட்டுது தெரியுமா? ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம் பண்ணிட்டு, ஜாய் ஆலுகாஸ் purchase பண்ணியிருக்காரே! #LadiesMind #VijayPressMeet என பதிவிட்டுள்ளார்.

இந்த கஸ்தூரியின் இந்த ட்வீட் விஜய் ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் நடிகையை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.