Kasturi Tweet

Kasthuri Tweet : காலம் மாறி போச்சு என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பங்கமாக கலாய்த்து ட்வீட் செய்துள்ளார் பிரபல நடிகையான கஸ்தூரி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் பேட்ட.

ரஜினியை 80, 90-களில் பார்த்த ரஜினியை மீண்டும் கார்த்தி சுப்புராஜ் படத்தில் பார்த்ததால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகையான கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரஜினி ரசிகர்களை வம்பிழுக்கும் விதமாக ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் காலம் மாறி போச்சு அப்போதெல்லாம் ரஜினி படத்துக்கு 100 நாள் ஓடினது குறித்து போஸ்டர் ஓட்டுவாங்க. ஆனால் இப்போ ஒரு ஜீரோவை காணும் என கூறி கிண்டலடித்துள்ளார்.

இதனால் ரஜினி ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.