நீச்சல் உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கார்த்திகா நாயர்.

Karthika Nair Swimsuit Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கார்த்திகா நாயர். நடிகை ராதாவின் மகளான இவர் ஜீவாவுடன் கோ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி என அனைத்து மொழிகளிலும் சில படங்களில் நடித்தார்.

சதுரகிரி மகாலிங்கம் கோவில் : பிரதோஷ-பௌர்ணமி தரிசனம்

ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் பக்கம் சென்றுள்ளார். தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் இவர் அந்த வாய்ப்புகளையும் கைவிட்டு விடக் கூடாது என்பதற்காக சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

Cook With Comail 3-யில் இந்த இரண்டு கோமாளிகள் இல்லையாம்? – அதிர்ச்சியில் ரசிகர்கள் | Cinema News

இந்த நிலையில் சிலர் நீச்சல் உடையில் செம கவர்ச்சியாக சைடு போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.