
சண்டக்கோழி 2 படத்தில் நடிகர் கார்த்தியும் பணியாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.
லிங்கு சாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சண்டக்கோழி 2.
நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்திற்கு நடிகர் கார்த்தி வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.
அதாவது படத்தில் ஆங்காங்கே கதை சொல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம். இந்த காட்சிகளுக்கு நடிகர் கார்த்தி தான் குரல் கொடுத்துள்ளாராம்.