மாடர்ன் உடையில் ஹரிப்ரியா உடன் இணைந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார் கனிகா.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் ஆரம்பம் முதலே படு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதெல்லாம் குணசேகரன் பார்த்தா என்ன ஆகும்?? ஹரிப்பிரியாவுடன் மாடர்ன் உடையில் செம குத்தாட்டம் போட்ட கனிகா - தீயாக பரவும் வீடியோ

சீரியலில் கனிகா குணசேகரின் மனைவியாக ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பெண் அடிமைத்தனம் தலைதூக்கி உள்ளது. அதிலிருந்து எப்படி இந்த குடும்ப பெண்கள் மீண்டும் வருகிறார்கள் என்பதுதான் இந்த சீரியல் கதை களமாக இருக்கிறது.

பெண்களை வீட்டு வேலைக்காரி போல நடத்தும் குணசேகரன் மீது பலருக்கும் வெறுப்பு வரும் வகையில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கனிகா ஹரிப்ரியா உடன் இணைந்து சூப்பர் ஹிட் பாடல் ஒன்றுக்கு மார்டன் உடையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதெல்லாம் குணசேகரன் பார்த்தா என்ன ஆகும்?? ஹரிப்பிரியாவுடன் மாடர்ன் உடையில் செம குத்தாட்டம் போட்ட கனிகா - தீயாக பரவும் வீடியோ

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதையெல்லாம் குணசேகரன் பார்த்தால் என்ன நடக்கும் என கிண்டல் அடித்து வருகின்றனர்.