![images - 2024-06-04T190743.903](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-04T190743.903-696x397.jpeg)
கிளாமரில் தூள் கிளப்பும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் சூர்யா பட நாயகி.
Kanguva Actress Disha Patani in Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கிட்டத்தட்ட 10 மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-04T190734.262.jpeg)
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான திஷா பதானி நடித்துள்ளார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவான நடிகையாக இருந்து வரும் திஷா தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/recent_photo_1714841031.webp)
அந்த வகையில் தற்போது படு கிளாமராக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.