Kanchana Movie

Kanchana : ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சா திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர், சமூக ஆர்வலர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ்.

இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான படம் காஞ்சனா. தற்போது இப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் ராகவா லாரன்ஸ் பாலிவுட்டிலும் கால் பதிக்க உள்ளார். அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here