Kanaa Review

Kanaa Review : என்ன படம்பா இது என கனா படத்தை பாராட்டி விமர்சனம் செய்துள்ளார் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஆர். கே சுரேஷ்.

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் முதல் தயாரிப்பில் பாடகரான அருண் காமராஜா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன் அறிமுக நாயகன் தர்ஷன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்த படம் கனா.

ஒரே படத்தில் கிரிக்கெட்டையும் விவசாயத்தை பற்றியும் மிகவும் எதார்த்தமாக கூறி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ் இந்த படத்தை பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.