Mass Villian 2018

Mass Villian 2018 : 2018-ல் மிரட்டலான வில்லன்/ வில்லி யார் என்ற கருத்து கணிப்பு தற்போது தொடங்கியுள்ளது. உடனே ஓட்டளித்து உங்களின் பேவரைட் நடிகரை வெற்றி பெற செய்யுங்கள்.

எங்களது கலக்கல் சினிமா இணையதளம் புதியதாக KalakkalCinema Rewardஎன்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான ஓட்டெடுப்புகள் கடந்த சில வாரங்களாக நடந்து வருகின்றன.

முதலில் மிக சிறந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மூன்று கட்டமாக நடந்த இந்த ஓட்டெடுப்பில் தளபதி விஜய் வெற்றி பெற்றார்.

அதே போல் சிறந்த நடிகைக்கான ஓட்டெடுப்பில் நயன்தாரா வெற்றி பெற்றிருந்தார். இவற்றை தொடர்ந்து அடுத்ததாக சிறந்த வில்லன் வில்லி 2018-ற்கான ஓட்டெடுப்பு தொடங்கியுள்ளது.

முதலில் எங்களது இணையத்தில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் அதிக ஓட்டுகள் பெற்ற 4 பேரின் பெயரை தேர்வு செய்து இறுதி கட்ட ஓட்டெடுப்பு நடைபெறுகிறது.

உங்களின் ஓட்டை இப்போதே பதிவு செய்யுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here