Mass Hero 2018 - Kalakkal Reward

Kalakkal Reward Voting – 3 : 

2018-ன் மாஸ் ஹீரோ யார் என்ற இறுதி கட்ட ஓட்டெடுப்பு தற்போது தொடங்கியுள்ளது. உடனே ஓட்டளித்து உங்களின் பேவரைட் ஹீரோவை தேர்ந்தெடுங்கள்.

கலக்கல் சினிமா புதியதாக அறிமுகப்படுத்த உள்ள Kalakkal Cinema Reward விழாவிற்கான இறுதி கட்ட ஓட்டெடுப்பு தற்போது ட்விட்டரில் தொடங்கியுள்ளது.

இந்த ஓட்டெடுப்பில் முதல் நாள் ஓட்டெடுப்பில் தேர்வாகிய விஜய், ரஜினி மற்றும் இரண்டாம் நாள் ஓட்டெடுப்பில் தேர்வாகியுள்ள சூர்யா, தனுஷ் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களில் இந்த வருட சிறந்த மாஸ் நடிகர் யார் என்பது தான் கேள்வி.

உங்களின் பேவரைட் மாஸ் நடிகருக்கு தற்போதே ஓட்டளியுங்கள்.

ட்விட்டர் ஓட்டிங் இதோ


முதல் நாள் ஓட்டெடுப்பு முடிவுகள்

இரண்டாம் நாள் ஓட்டெடுப்பு முடிவுகள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.