Kalakkal Reward [2_3]

Kalakkal Reward Voting -2 :

2018-ன் மாஸ் ஹீரோ யார் என்ற இரண்டாவது ஓட்டெடுப்பு தற்போது தொடங்கியுள்ளது. உடனே ஓட்டளித்து உங்களின் பேவரைட் ஹீரோவை தேர்ந்தெடுங்கள்.

கலக்கல் சினிமா புதியதாக அறிமுகப்படுத்த உள்ள Kalakkal Cinema Reward விழாவிற்கான இரண்டாம் கட்ட ஓட்டெடுப்பு தற்போது தொடங்கியுள்ளது.

தற்போது சிறந்த நடிகருக்கான ஓட்டெடுப்பில் இரண்டாம் பகுதி தற்போது தொடங்கியுள்ளது.

இந்த ஓட்டெடுப்பில் சூர்யா, சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர்களும் படங்களும் இடம் பெற்றுள்ளன. இவர்களில் இந்த வருட சிறந்த மாஸ் நடிகர் யார் என்பது தான் கேள்வி.

உங்களின் பேவரைட் மாஸ் நடிகருக்கு தற்போதே ஓட்டளியுங்கள்.

ட்விட்டர் ஓட்டிங் இதோ

நேற்று நடந்த ஓட்டெடுப்பின் முடிவுகள் இதோ

இந்த ஓட்டெடுப்பில் வெற்றி பெற்ற இருவரின் பெயர் தேர்வு செய்யப்படும். அதே போல் இன்று ஆரம்பமாகியுள்ள இரண்டாவது பகுதி ஓட்டெடுப்பில் இருவர் தேர்வு செய்யப்பட்டு நாளை இறுதி கட்ட ஓட்டெடுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.