பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருவர் கஜோல், இவர் 45 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் அதிக சம்பலத்தை வாங்கும் பெரும் நடிகை ஆவார்.

இவர் தமிழில் வேலையில்லா பட்டதாரி – 2 படத்தில் தனுஷுடன் நடித்திருந்தார். கடந்தாண்டில் வெளிவந்த சலாம் வெங்கி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி தரவில்லை.

இந்நிலையில் இவர் நடித்து வெளிவர உள்ள ஆதிபுருஷ் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இவர் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை.

இவர் எப்போதும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவார். தற்போது புடவையில் வெளியிட்ட போட்டோ ரசிகர்கள் மனதை மயக்கி வைரலாகி வருகிறது.