Kajal Pasupathi Support to Oviya

தாமரை டேஷ்லயும் மலராது என பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் பிக் பாஸ் நடிகை.

Kajal Pasupathi Support to Oviya : தமிழகத்தின் தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. அதிமுக அரசு பாஜகவுடன் கூட்டணி அமைத்து இந்த முறையும் தேர்தலில் ஈடுபட உள்ளது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகை ஓவியா கோபேக் மோடி என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஓவியா திமுகவின் பிரச்சார பீரங்கியாக நியமிக்கப்பட்டிருக்கும் இவனுக்கு ரூபாய் ஒரு கோடி வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

ஓவியாவின் இந்த பதிவு பாஜக தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் அவரைத் திட்டித் தீர்க்க ரசிகர்கள் #WeStandWithOviya என்ற ஹோஸ்டேக்கில் டிரெண்ட் செய்தனர்.

இந்த நிலையில் தற்போது காஜல் பசுபதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தாமரை டேஷ்லயும் மலராது என பதிவிட்டுள்ளார்.

இவருடைய இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.