தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருப்பதாகவும் சாண்டியின் முதல் மனைவி காஜல் பசுபதி அறிவித்துள்ளார்.

Kajal Pasupathi Marriage Announcement : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் பசுபதி. இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் பிக் பாஸ் சாண்டியின் முதல் மனைவி. அவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

‘ரியல் ஹீரோ’ தமிழக டிஜிபி சைலேந்திர பாபு : சில வரலாற்றுக் காட்சிகள் இதோ…

தற்போது இவர் திடீரென தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது அடுத்த வாரம் எனக்கு திருமணம் என கூறி பதிவிட்டுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் காரணமாக யாரையும் அழைக்க முடியவில்லை கோச்சுக்காதீங்க எனவும் தெரிவித்துள்ளார்.

Cooku With Comali Pugazh-க்கு கல்யாணம் ஆயிடுச்சா..? புகழ் கொடுத்த விளக்கம்.! | Trending News | Tamil