Kajal Aggarwal Speech | Thalapathy 63 | Vijay | Mersal Kollywood | Tamilcinema | Latest Cinema News | Event Video | kalakkalCinema

Kajal Aggarwal Speech :

விஜயை ரொம்ப பிடிக்கும், ஆனால் அந்த நடிகருக்கு திமிரு ரொம்ப அதிகம் என காஜல் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

படத்திற்காக பெயரையே மாற்றி கொண்ட சமந்தா, புது பெயர் இது தான் – புகைப்படம் உள்ளே.!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். அஜித், விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாகி விட்டார்.

இவர் நடிக்க வந்த புதிதில் அளித்த பேட்டி ஒன்றின் பிடித்த நடிகர் குறித்து கேட்டதற்கு தமிழில் தளபதி விஜய் தெலுங்குவில் ஜூனியர் என்.டி.ஆர் என கூறியுள்ளார்.

Kajal Agarwal Jilla Movie Latest Photos Stills Vijay Brahmanandam

மேலும் ஜூனியர் என்.டி.ஆர் நேர்மையான மனிதர், நல்ல மனிதர் ஆனால் அவரிடம் திமிரு அதிகம், அந்த திமிரிலும் ஒரு நேர்மை இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் தற்போது திடீரென சமூக வளையதளங்களில் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.