Kajal Agarwal

Kajal Aggarwal Gallery : காஜலின் கவர்ச்சியான காட்சிக்கு கிடைத்த பரிசை என்னவென்று தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீஸர் கடந்த வாரம் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த டீசரில் காஜல் அகர்வால் சகா நடிகையுடன் மோசமான கவர்ச்சியில் நடித்திருந்தார்.

இதனால் அந்த டீஸர் செம ட்ரெண்டாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த பரபரப்பான காட்சியால் பாரிஸ் பாரிஸ் டீஸர் 22 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

மேலும் இந்த கவர்ச்சியான காட்சி தமிழ் டீசரில் மட்டும் தான் இடம் பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.