
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழில் முன்னணி நடிகர்கள் அனைவருடன் சேர்ந்து நடித்து விட்டார். தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலை பாம்புவை தன்னுடைய தோல் மீது வைத்து கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
இது ஒரு புறம் இருந்தாலும் காஜலின் தைரியத்தையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ