நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் கவர்ச்சி போஸ் போட்டோ ஷூட் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் படு பிஸியாக நடித்து வரும் இவர் கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இந்தியன் 2 படத்தில் நடித்த தயாராகி வந்த இவர் அந்த படம் தள்ளிப்போன இடையில் கர்ப்பமாகி குழந்தையையும் பெற்று விட்டார். இதனால் காஜல் அகர்வால் உடல் எடை கூடி குண்டாகி இருந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் அவருக்கு பதிலாக வேறு யாராவது நடிப்பார்கள் என சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் படம் தொடங்குவதற்குள் காதல் தன்னுடைய உடல் எடையை குறைத்து பழையபடி ஸ்லிம்மாக ஸ்டைலாக மாறியுள்ளார். உடல் எடையை குறைத்தது பழையபடி சமூக வலைதளங்களில் போட்டோக்களை வெளியிட தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது நடிகை காஜல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் தொடை அழகை காண்பித்து ஸ்டன்னிங் ஆக போஸ் கொடுத்து எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.