காஜல் அகர்வால் உடல் எடையை குறைத்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வாய் அடைக்க வைத்துள்ளது.

Kajal agarwal in Latest Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். அஜித், விஜய், சூர்யா என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள இவர் கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கல்யாணம் ஆகி குழந்தை பெற்ற காஜல் அகர்வாலா இப்படி?? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க - ரசிகர்களை வாயடைக்க வைத்த போட்டோஸ்.!!

திருமணத்துக்கு முன்பாக இவர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் இந்த படம் காலதாமதமான நேரத்திற்குள் கர்ப்பமாகி குழந்தையை பெற்று விட்டார். இதனால் உடல் எடை கூடி குண்டான காரணத்தினால் இவர் இந்தியன் 2 படத்தில் நடிக்க மாட்டார் என சொல்லப்பட்டது.

கல்யாணம் ஆகி குழந்தை பெற்ற காஜல் அகர்வாலா இப்படி?? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க - ரசிகர்களை வாயடைக்க வைத்த போட்டோஸ்.!!

இப்படியான நிலையில் உடல் எடையை குறைத்து மீண்டும் ஒல்லியாகியுள்ளார் காஜல் அகர்வால். இந்தியன் 2 படத்தில் அவர் நடிப்பது உறுதி ஆகி உள்ளது. இந்த நிலையில் தற்போது இவர் உடல் எடையை குறைத்து பழையபடி ஸ்லிம்மாக மாறி உள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள் கல்யாணம் ஆகி குழந்தை பெற்ற பெண்மணி மாதிரியே தெரியல என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்