காதல் சந்தியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kadhal Sandhiya in Latest Photo : தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் காதல். இந்த படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் சந்தியா.

டெஸ்ட் மேட்ச் வீரர்களுக்கு கொரோனா? : மீதி 3 நாள் ஆட்டம் நடைபெறுமா?

இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் தற்போது இவர் சுஜா வருணியுடன் இணைந்து கிருஸ்துமஸ் கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அஜித் பட இயக்குனர் பெண்கள் அமைப்புடன் மோதல் | Meendum Movie | Kollywood |HD

https://www.instagram.com/p/CX-jqnZlEQ9/?utm_medium=copy_link