Kadamayai Sei Movie Start With Pooja

எஸ் ஜே சூர்யா படத்தில் ஹீரோயினியாக நடிக்க உள்ளார் பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த்.

Kadamayai Sei Movie Start With Pooja : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா.இவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

எஸ் ஜே சூர்யா படத்தின் ஹீரோயினியாகும் பிக்பாஸ் பிரபலம்.. பூஜையுடன் இன்று தொடங்கிய படப்பிடிப்பு!!

மேலும் வெங்கட்பிரபு இயக்கத்திலும் சிம்பு நடிப்பிலும் வெளியாக உள்ள மாநாடு திரைப் படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் எஸ் ஜே சூர்யாவின் அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெங்கட்ராகவன் இயக்கத்தில் “கடமையை செய்” என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் ஹீரோயினியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.