டைட்டான கோல்டன் உடையில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.

Kaavya Arivumani in Golden Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காவியா அறிவுமணி. இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன் விஜய் சித்ரா நடித்து வந்த முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இது சீரியல் மூலம் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் டைட்டான கோல்டன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

பாக். ஃபீலிங்ஸ் : ஒரு விக்கெட்ல, வெஸ்ட் இண்டீஸ் த்ரிலிங் வெற்றி..முன்னிலை..

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்

விஜய்யின் Beast Netflix-ல் ரிலீஸ் ஆகிறதா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Thalapathy VIjay | Nelson