காப்பான் திரைப்படம் வெற்றியா? தோல்வியா என பலரும் விவாதித்து வரும் நிலையில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

Kaappaan Movie Response Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் நடிப்பில் வெளியான திரைப்படம் காப்பான்.

கே. வி ஆனந்த் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ஆர்யா, மோகன்லால், சாயீஷா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருப்பினும் சிலர் சமூக வளையதளங்களில் படத்தை பற்றி எதிர்மறையாகவும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது படம் ஹிட் என்பதை உறுதி செய்யும் வகையில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தியேட்டரில் உக்கார சீட் இல்லாமல் சாதாரண ஷேர் போட்டு அமர்ந்து படம் பார்க்கின்றனர்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.