வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியீடு வீடியோ வெளியாகி உள்ளது.

Kaalathukum Nee Venum Song From VTK : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வெளியானது வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இந்த படத்தில் இவர்தான் முதல் சிங்கிள் ட்ராக் பாடலாக சிம்பு பாடிய காலத்துக்கும் நீ வேணும் என்ற பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வெளியானது வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்

அதன்படி தற்போது முதல் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ‌