சிறகடிக்க ஆசை சீரியலில் இரண்டு பிரபல நடிகைகள் என்ட்ரி கொடுக்க உள்ளனர். 

K R Vijaya Entry in Sirakadikka Aasai Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது பாட்டியின் எண்பதாவது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

எல்லோரும் பாட்டிக்கு பிடித்தமான கிப் கொடுத்து அவரின் ஸ்பெஷல் கிப்ட் வாங்குவதற்காக போட்டி போட்டு வருகின்றனர். இந்த நிலையில் முத்து பாட்டியின் தோழிகளை அழைத்து வந்து சர்ப்ரைஸ் கொடுக்க உள்ளார். 

பாட்டியின் தோழிகளாக கே ஆர் விஜயா மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் நடிக்க உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.