நேற்று நடந்த ஜூனியர் ஹாக்கி போட்டியில் நமது இந்திய அணி, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி போராடி தோற்றது.
மலேசியாவில் நடைபெற்ற இப்போட்டி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இரு அணிகளுமே பலம் கொண்ட அணிகள் என்பதால் போட்டி மிகவும் கடுமையாக இருந்தது.
இரு அணிகளுமே சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்ட இறுதியில் இந்திய 2-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது.