![images (83)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/02/images-83-696x391.webp)
ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஜோவிகா.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த இவர் தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/02/images-85.jpeg)
இவரது மகள் ஜோவிகா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கும் சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது நடிகைகளுக்கு தான் கொடுக்கும் வகையில் ஜோவிகா போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/02/images-84-jpeg.webp)
இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.