நடிகை ஜான்வி கபூர் தனது சமூக வலைதள பக்கத்தில் சிவப்பு நிற ஆடையில் பாவாடையை பறக்கவிட்டு இளசுகளை துடிக்க வைக்கும் அளவிற்கு போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்கின்ற திரைப்படத்தை இந்தி ரீமேக்கில் நடித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் மிலி திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான பிரமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் ஜான்வி கபூர் இதற்கிடையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிக ஃபாலோவர்ஸை கொண்டுள்ள ஜான்வி கபூர் தற்போது சிவப்பு நிற ஆடையில் பாவாடையை பறக்கவிட்டு இதயத்துடிப்பை அதிகரிக்க செய்யும் கவர்ச்சிகரமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.