நடிகை ஜான்வி கபூர் தனது சமூக வலைதள பக்கத்தில் வித்தியாசமான ஆரஞ்சு நிற ஆடையில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை கிரகடித்து வருகிறார்.

மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்கின்ற திரைப்படத்தை இந்தி ரீமேக்கில் நடித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜான்வி கபூர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிக ஃபாலோவர்ஸை கொண்டுள்ள ஜான்வி கபூர் தற்போது ஆரஞ்சு நிறத்தில் கண்களை பறிக்கும் கவர்ச்சி உடையில் வித விதமாக போஸ் கொடுத்து எடுத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தை கிரங்கடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.