பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்றோடு நிறைவடைந்தது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியின் இறுதி வரை ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர் இருந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர்கள் தற்போது தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தங்களுக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.

இதோ அவர்களோட டீவீட்டை நீங்களே பாருங்க