ஜெயிலர் படத்திற்காக ரஜினி முதல் யோகி பாபு வரை பிரபலங்கள் பலரும் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் டெய்லர் என்ற திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் ஒவ்வொருவரும் இந்த படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

  1. ரஜினிகாந்த் – ரூ 75 கோடி
  2. மோகன்லால் – ரூ 8 கோடி
  3. ஜாக்கி ஷெராப் – ரூ 4 கோடி
  4. ரம்யா கிருஷ்ணன் – ரூ 80 லட்சம்
  5. தமன்னா – ரூ 3 கோடி
  6. சிவராஜ் குமார் – ரூ 4 கோடி
  7. வசந்த் ரவி – ரூ 30 லட்சம்
  8. யோகி பாபு – ரூ 1 கோடி